Tamil Dictionary 🔍

கவர்

kavar


பிரியுங்கிளை ; பலவாகப் பிரிகை ; நீண்ட திருமண்கட்டி ; சூலத்தின் கவர் ; வஞ்சகம் ; வாழைமரம் ; உத்திரம் புகுத்தும் சுவர்ச்சந்து ; அணையில் நீர் செல்லுதற்குவிடும் வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணையில் நீர்செல்லுதற்கு விடும் வழி. Loc. Opening in a dam to let water out; நீண்ட திருமண்கட்டி. 7. Cone-shaped white clay for marking the forehead; உத்தரம் புகுத்துஞ் சுவர்ச்சந்து. (W.) 5. Groove or a kind of mortise on the top of a gate or door-post to receive a beam; வஞ்சகம். கவரிலா யுகந்தராயணன் (சேதுபு. விதூம. 118). 6. Deception; . 7. Plantain tree. See வாழை. (பிங்.) பலவாகப் பிரிகை. மகளிர்நெஞ்சம்போற் பலகவர்களும் பட்டது (சீவக. 1212). 2. Divergence of branches, roads, rivers; சூலத்தின் கவர். (W.) 3. Prong, tine, as of a trident; பிரியுங் கிளை. தெற்குநோக்கி நீர்பாய்கிற கவருக்குக் கிழக்கும் (S.I.I. iii, 45). 1.Bifurcated branch, as of a tree or river;

Tamil Lexicon


s. a bifurcated branch, கப்புக்கவடு; 2. prong of a fork trident etc. சூலத் தின் கவர்; 3. deception, வஞ்சகம்; 4. white clay for marking the forehead, திருமண்கட்டி. கப்பும் கவருமான மரம், a tree with forked branches. கவர்க்கால், branch channel, கிளை வாய்க்கால்; 2. forked prop. கவர்க்குளம்பு, a cloven foot. கவர்க்கொம்பு, a forked branch. கவர்க்கோல், a forked staff. கவர்நெறி, கவர்வழி, fork in a road. கவர்பட, to be forked as a road, to be ambiguous, as language; கவர்படு மொழி, an ambiguity.

J.P. Fabricius Dictionary


, [kvr] ''s.'' A bifurcated branch, மரக் கப்பு. 2. Divarication of branches, roads, rivers, &c., இரண்டாகப்பிரிகை. 3. Prong of a trident, fork, &c., tooth, tine, spike, சூலத்தி ன்கவர். 4. A cavity or a kind of mortice on the top of a gate or door post to receive a beam. 5. ''(p.)'' (சது.) A plantain tree, வாழை. கப்புங்கவருமானமரம். A tree with forked branches.

Miron Winslow


kavar
n. கவர்-. [T. M. Tu. kava, K. kaval.]
1.Bifurcated branch, as of a tree or river;
பிரியுங் கிளை. தெற்குநோக்கி நீர்பாய்கிற கவருக்குக் கிழக்கும் (S.I.I. iii, 45).

2. Divergence of branches, roads, rivers;
பலவாகப் பிரிகை. மகளிர்நெஞ்சம்போற் பலகவர்களும் பட்டது (சீவக. 1212).

3. Prong, tine, as of a trident;
சூலத்தின் கவர். (W.)

7. Cone-shaped white clay for marking the forehead;
நீண்ட திருமண்கட்டி.

5. Groove or a kind of mortise on the top of a gate or door-post to receive a beam;
உத்தரம் புகுத்துஞ் சுவர்ச்சந்து. (W.)

6. Deception;
வஞ்சகம். கவரிலா யுகந்தராயணன் (சேதுபு. விதூம. 118).

7. Plantain tree. See வாழை. (பிங்.)
.

kavar
n. கவர்-.
Opening in a dam to let water out;
அணையில் நீர்செல்லுதற்கு விடும் வழி. Loc.

DSAL


கவர் - ஒப்புமை - Similar