காதலவர்
kaathalavar
அன்புக்குரியவர் ; சுற்றத்தார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்புக்குரிய மனைவிமக்கள் முதலியோர். 1. Wife, children, etc., as objects of one's affection; சுற்றத்தார். கைம்மகவோடுங் காதலவரொடும் (பரிபா. 15, 47). 2. Relatives;
Tamil Lexicon
kātalavar
n. காதல்1.
1. Wife, children, etc., as objects of one's affection;
அன்புக்குரிய மனைவிமக்கள் முதலியோர்.
2. Relatives;
சுற்றத்தார். கைம்மகவோடுங் காதலவரொடும் (பரிபா. 15, 47).
DSAL