Tamil Dictionary 🔍

கலம்பகமாலை

kalampakamaalai


பல பூக்கலந்த மாலை ; ஒரு சிற்றிலக்கியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலபூக் கலந்த மாலை. கலம்பகமாலையைப் பணியாக (ஈடு, அவ.). 1. Garland of many kinds of flowers; ஒரு பிரபந்தம். (W.) 2. A kind of poem formed of different kinds of verses;

Tamil Lexicon


, ''s.'' A poem formed of different kinds of verse. See பன்மணி மாலை.

Miron Winslow


kalampaka-mālai
n. கலம்பகம்+.
1. Garland of many kinds of flowers;
பலபூக் கலந்த மாலை. கலம்பகமாலையைப் பணியாக (ஈடு, அவ.).

2. A kind of poem formed of different kinds of verses;
ஒரு பிரபந்தம். (W.)

DSAL


கலம்பகமாலை - ஒப்புமை - Similar