Tamil Dictionary 🔍

கலம்பகம்

kalampakam


கலவை ; பல்வகைச் செய்யுள்களாலாகிய சிற்றிலக்கியம் ; கலக்கம் ; கணிதநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலவை. கலம்பகம் புனைந்த வலங்கலந் தொடையல் (திவ். திருப்பள்ளி. 5). 1. Mixture; compound; combination; miscellany; perfumed ointment containing several ingredients; ஒருகணிதநூல். (கணக்கதி. 5, உரை.) 4. A work in mathematics; குழப்பம். (W.) 3. Confusion, tumult, disturbance; பல்வகைச் செய்யுள்களாலாகிய பிரபந்தவகை. (இலக். வி. 812.) 2. A kind of poem composed of different kinds of stanzas;

Tamil Lexicon


s. mixture, compound, கலப்பு; 2. a poem composed of various metres; 3. miscellany, கலவை; 4. confusion, tumult, clamour, கலக்கம்; 5. a work in mathematics. கலம்பகமாலை, a poem of different kinds of verse; a garland of many flowers.

J.P. Fabricius Dictionary


, [klmpkm] ''s.'' Mixture, compound, medley, கலப்பு. 2. A kind of poem com posed of various metres, ஒர்பிரபந்தம். 3. Compound perfumed ointments, சாந்து. 4. Miscellaneous sundries, miscellany, கலவை. ''(p.)'' 5. ''[vul.]'' Confusion, tumult, distur bance, outcry, clamor, war, &c., கலக்கம்.

Miron Winslow


kalampakam
n. prob. கலப்பு+அகம்.
1. Mixture; compound; combination; miscellany; perfumed ointment containing several ingredients;
கலவை. கலம்பகம் புனைந்த வலங்கலந் தொடையல் (திவ். திருப்பள்ளி. 5).

2. A kind of poem composed of different kinds of stanzas;
பல்வகைச் செய்யுள்களாலாகிய பிரபந்தவகை. (இலக். வி. 812.)

3. Confusion, tumult, disturbance;
குழப்பம். (W.)

4. A work in mathematics;
ஒருகணிதநூல். (கணக்கதி. 5, உரை.)

DSAL


கலம்பகம் - ஒப்புமை - Similar