Tamil Dictionary 🔍

கும்பம்பாலை

kumpampaalai


கோபுர முதலியவற்றின் மேல் வைக்கும் அலங்காரகலசம். Loc. Pitcher-shaped finial as of a tower; வெட்பாலை. (L.) Ivory tree. See

Tamil Lexicon


kumpam pālai,
n.
Ivory tree. See
வெட்பாலை. (L.)

kumpam-pālai
n. கும்பம்+.
Pitcher-shaped finial as of a tower;
கோபுர முதலியவற்றின் மேல் வைக்கும் அலங்காரகலசம். Loc.

DSAL


கும்பம்பாலை - ஒப்புமை - Similar