Tamil Dictionary 🔍

கலகலப்பு

kalakalappu


ஒலிக்கை ; கலந்து பழகுகை ; உற்சாக முடைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்சாகமுடைமை. கல்யாண வீடு கலகலப்பாயிருக்கிறது. 3. Joyfulness, exhilaration; கலந்துபழகுகை. அவன் கலகலப்பாய் இருக்கிறான். 2. Sociability; ஒலிக்கை. 1. Rustling; வாயுமுதலிய நோயின் உபத்திரவமின்மை. உடம்பு கலகலப்பாயிருக்கிறது. 4. Sound health;

Tamil Lexicon


kalakalappu
n. id.
1. Rustling;
ஒலிக்கை.

2. Sociability;
கலந்துபழகுகை. அவன் கலகலப்பாய் இருக்கிறான்.

3. Joyfulness, exhilaration;
உற்சாகமுடைமை. கல்யாண வீடு கலகலப்பாயிருக்கிறது.

4. Sound health;
வாயுமுதலிய நோயின் உபத்திரவமின்மை. உடம்பு கலகலப்பாயிருக்கிறது.

DSAL


கலகலப்பு - ஒப்புமை - Similar