கலசம்
kalasam
குடம் ; கிண்ணம் ; பாண்டம் ; பால் ; தூபகலசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூபி, கலசமஹால். 4. (Arch.) Dome, cupola; கிண்ணம். (விவிலி. மத். 10, 42.) 3. Cup; தூபகலசம். 2. Censer; குடம். செப்பன்பன் கலசமென்பன் (கம்பரா. நாடவி. 43). 1. Small vessel, pot; . 5. A standard measure of capacity=1000 பாக்கு. (அபி. சிந். பக். 204.) பால். (நாநார்த்த.) 2. Milk; குறித்த தேவதையை ஆவாகனஞ் செய்தற்காக வைக்கும் பாத்திரம். Colloq. 1. Pot of water consecrated during the worship of a deity;
Tamil Lexicon
s. an earthen water-pot, a pitcher, censer, குடம்; 2. censer,தூப கலசம்; 3. dome, cupola, தூபி; 4. a standard measure of capacity. கலசப்பானை, spittoon, காளாஞ்சி; 2. censer, தூபகலசம். கலசமாட்ட; to bathe an idol with the water from a கலசம், reciting mantras as the water is poured. கலசயோனி, கலசமுனி, Agastya (as born in a water-pot.) தூபகலசம், a censer for burning incense. தண்ணீர்க் கலசம், water-pot.
J.P. Fabricius Dictionary
குடம், பால்முட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kalacam] ''s.'' A little earthen pot, குடம். Wils. p. 21.
Miron Winslow
kalacam
n. kalaša
1. Small vessel, pot;
குடம். செப்பன்பன் கலசமென்பன் (கம்பரா. நாடவி. 43).
2. Censer;
தூபகலசம்.
3. Cup;
கிண்ணம். (விவிலி. மத். 10, 42.)
4. (Arch.) Dome, cupola;
தூபி, கலசமஹால்.
5. A standard measure of capacity=1000 பாக்கு. (அபி. சிந். பக். 204.)
.
kalacam
n. kalaša.
1. Pot of water consecrated during the worship of a deity;
குறித்த தேவதையை ஆவாகனஞ் செய்தற்காக வைக்கும் பாத்திரம். Colloq.
2. Milk;
பால். (நாநார்த்த.)
DSAL