Tamil Dictionary 🔍

கைலாசம்

kailaasam


எண்குல பர்வதங்களுள் ஒன்றும் சிவபிரான் வாழ்விடமுமான ஒரு மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஷ்டகுபர்வதங்களில் ஒன்றும் சிவபிரான் வாழ்விடமுமான ஒருமலை. Mt. Kailās, the abode of šiva, one of aṣṭa-kulaparvatam, q.v.;

Tamil Lexicon


கையிலாதம், கயிலாயம், கைலாயம், கைலை, கயிலை, s. mount Kylasa, the abode of Siva. கைலையாளி, Siva-கைலாசவாசி.

J.P. Fabricius Dictionary


[kailācam ] --கைலாயம் ''s.'' Mount Kylasa. See கயிலாசம். Wils. p. 25. KAI LASA.

Miron Winslow


kailācam,
n. kailāsa.
Mt. Kailās, the abode of šiva, one of aṣṭa-kulaparvatam, q.v.;
அஷ்டகுபர்வதங்களில் ஒன்றும் சிவபிரான் வாழ்விடமுமான ஒருமலை.

DSAL


கைலாசம் - ஒப்புமை - Similar