ஒக்கடித்தல்
okkatithal
தாளங்கொட்டுதல் ; செப்பனிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாளங்கொட்டுதல். (சீவக. 156, உரை.) செப்பனிடுதல். திருவாபரணங்கள் ஒடிந்தது ஒக்கடிக்கிறதும் (கோயிலொ. 93). To keep time either with hands or with cymbals; -tr. To repair, renovate;
Tamil Lexicon
okkaṭi-
v. ஒக்க + அடி. intr.
To keep time either with hands or with cymbals; -tr. To repair, renovate;
தாளங்கொட்டுதல். (சீவக. 156, உரை.) செப்பனிடுதல். திருவாபரணங்கள் ஒடிந்தது ஒக்கடிக்கிறதும் (கோயிலொ. 93).
DSAL