Tamil Dictionary 🔍

கொற்றியார்

kotrriyaar


koṟṟiyār,
n. கொற்றி1.
1. A sect of Vaiṣṇava female mendicants wearing basil garlands and other religious marks;
துளசிமாலை முதலிய சின்னங்களை யணிந்து திருமாலடியராய்த் திரியும் பெண் துறவிகள்.

2. One of the constituent themes of kalampakam;
ஒரு கலம்பக வுறுப்பு.

3. Goddess of Parturition;
பிள்ளைப் பேற்றின் அதிதேவதை. (J.)

DSAL


கொற்றியார் - ஒப்புமை - Similar