கறார்
karaar
வரையறை ; உறுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கரார்.
Tamil Lexicon
கரார், s. (Hind.) certainty, நிதானம். கறாரானபேச்சு, decisive word. கறார்விலை, fixed price.
J.P. Fabricius Dictionary
, [kṟār] ''s. (Hin.)'' [''also'' கரார்.] Certain ty, நிதானம்.
Miron Winslow
kaṟār
n. U. qarār.
See கரார்.
.
DSAL