கற்பாந்தம்
katrpaandham
மிக்க உறுதி ; ஊழிமுடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக்க உறுதி. அந்தக் கட்டடம் கற்பாந்தமாயிருக்கும். Loc. 2. Stability, as lasting long ; ஊழியிறுதி. கற்பாந்தந் தன்னில் விரிகடல்போல் (ஏகாம். உலா, 35). 1. End of a kalpa ;
Tamil Lexicon
, ''s.'' The end of a kalpa, கற்பமுடிவு. (See கற்பம்.) 2. Stability, that which lasts long, உறுதியாயிருப்பது.
Miron Winslow
kaṟpāntam
n. kalpa. + anta.
1. End of a kalpa ;
ஊழியிறுதி. கற்பாந்தந் தன்னில் விரிகடல்போல் (ஏகாம். உலா, 35).
2. Stability, as lasting long ;
மிக்க உறுதி. அந்தக் கட்டடம் கற்பாந்தமாயிருக்கும். Loc.
DSAL