Tamil Dictionary 🔍

சக்காந்தம்

sakkaandham


ஏளனம் , பரிகாசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிகாசம்.மின்னார்களுமே சக்காந்த முரைக்கில் (தனிப்பா.i,378, 22). Ridicule;

Tamil Lexicon


s. ridicule, jest, பரிஹாசம்.

J.P. Fabricius Dictionary


cakkāntam,
n. சக்கந்தம்.
Ridicule;
பரிகாசம்.மின்னார்களுமே சக்காந்த முரைக்கில் (தனிப்பா.i,378, 22).

DSAL


சக்காந்தம் - ஒப்புமை - Similar