கன்மபந்தம்
kanmapandham
புதுமை ; கருமத்தால் வரும் பிறப்புகளில் பயனைக் கொடுக்கும்படி தோன்றுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The result of past actions, good or bad, and the cause of future happiness or misery. See அபூர்வம்.
Tamil Lexicon
, ''s.'' [''as'' கருமபந்தம்.] The bond or connexion between the sins of former births and their subsequent punishment.
Miron Winslow
kaṉma-pantam
n. id. +.
The result of past actions, good or bad, and the cause of future happiness or misery. See அபூர்வம்.
.
DSAL