கபந்தம்
kapandham
தலையற்ற உடல் , முண்டம் , அறிவிலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கவந்தம். அறிவிலி. Brah. 2. Simpleton, stupid person;
Tamil Lexicon
கவந்தம், s. a headless trunk, உடற்குறை; 2. a simpleton, அறிவிலி.
J.P. Fabricius Dictionary
, [kapantam] ''s.'' (''in Tamil,'' கவந்தம்.) Headless body, உடற்குறை. 2. Water, நீர். Wils. p. 19.
Miron Winslow
kapantam
n. kabandha.
1. See கவந்தம்.
.
2. Simpleton, stupid person;
அறிவிலி. Brah.
DSAL