Tamil Dictionary 🔍

கடைக்கணித்தல்

kataikkanithal


அருளுதல் ; கடைக்கண்ணாற் பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடாட்சித்தல். கருவெந்து வீழக் கடைக்கணித்து (திருவாச. 11, 5). 1. To cast a benignant glance at; to look favourably upon; கடைக்கண்ணாற் பார்த்தல். கருமலர்க் கூந்தலொருத்தி தன்னைக் கடைக்கணித்து (திவ். பெருமாள். 6, 3). 2. To look athwart; to look by the corner of the eye; to ogle;

Tamil Lexicon


kaṭai-k-kaṇi-
11. v. tr. id.
1. To cast a benignant glance at; to look favourably upon;
கடாட்சித்தல். கருவெந்து வீழக் கடைக்கணித்து (திருவாச. 11, 5).

2. To look athwart; to look by the corner of the eye; to ogle;
கடைக்கண்ணாற் பார்த்தல். கருமலர்க் கூந்தலொருத்தி தன்னைக் கடைக்கணித்து (திவ். பெருமாள். 6, 3).

DSAL


கடைக்கணித்தல் - ஒப்புமை - Similar