Tamil Dictionary 🔍

கர்வம்

karvam


செருக்கு ; இலட்சங்கோடி ; குபேரனுடைய நிதியுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்கு. Pride, haughtiness, arrogance; ஆயிரங்கோடி. (சுக்கிரநீதி, 106.) Thousand crores; இலட்சங்கோடி. 1. A billion; நவநிதிகளுள் ஒன்று. 2. One of the nine treaures of Kubēra;

Tamil Lexicon


கருவம், s. pride, arrogance, செருக்கு; 2. a billion, இலட்சம்கோடி; 3. one of the nine treasures of Kubera. கர்வக்காரன், கர்விதன், an arrogant fellow. கர்வநடை, arrogant behaviour, proud walk or stalk. கர்வமாயிருக்க, to be proud or arrogant.

J.P. Fabricius Dictionary


[karvam ] --கருவம், ''s.'' Insolence, haughtiness, arrogance, pride, செருக்கு. Wils. p. 285. GARUVA. ''(c.)'' 2. A number, one billion, இலட்சங்கோடி 3. One of KUVERA'S. treasures, குபேரனுடையநிதியிலொன்று. Wils. p. 272. GARVVA.

Miron Winslow


karvam
n. garva.
Pride, haughtiness, arrogance;
செருக்கு.

karvam
n. kharva.
1. A billion;
இலட்சங்கோடி.

2. One of the nine treaures of Kubēra;
நவநிதிகளுள் ஒன்று.

karvam
n. kharva.
Thousand crores;
ஆயிரங்கோடி. (சுக்கிரநீதி, 106.)

DSAL


கர்வம் - ஒப்புமை - Similar