மழுவெடுத்தல்
maluveduthal
கை , நா முதலியவற்றிலே மழுவையேந்திச் சூளுரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கை நரமுதலியவற்றிலே மழூவையேந்திச் சபதஞ் செய்தல். நாவினான் மழுவெடுத்த ஞானப்பிரகாசர். To undergo the ordeal of holding red-hot iron by the hand, tongue, etc.;
Tamil Lexicon
maḻu-v-eṭy-
v. intr. மழு1+.
To undergo the ordeal of holding red-hot iron by the hand, tongue, etc.;
கை நரமுதலியவற்றிலே மழூவையேந்திச் சபதஞ் செய்தல். நாவினான் மழுவெடுத்த ஞானப்பிரகாசர்.
DSAL