Tamil Dictionary 🔍

குருவிந்தம்

kuruvindham


தாழ்ந்த தர மாணிக்கவகை ; குன்றிமணி ; வாற்கோதுமை ; சாதிலிங்கம் ; முத்தக்காசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்ந்ததர மாணிக்கவகை. (சிலப்.14, 186, உரை.) 1. Inferior kind of ruby; வாற்கோடுமை மணி. (W.) 3. A corn of barley; குன்றி. 2. Crab's eye, m. cl., Abrus precatorius; சாதிலிங்கம். (W.) 4. Vermilion; முத்தக்காசு. (மலை.) 5. Straight sedge, Cyperus pertennis;

Tamil Lexicon


s. emery, செம்மணி; 2. a medical grass, cyperus rotundus; 3. a corn of barley; 4. vermilion, ஜாதி லிங்கம்.

J.P. Fabricius Dictionary


, [kuruvintam] ''s.'' A medicinal grass with a fragrant root, கோரைக்கிழங்கு, Cype rus rotundus. 2. A corn of barley, வாற்கோ துமை. 3. An inferior kind of red gem, the ruby, ஓர்வகைமாணிக்கம். Wils. p. 232. KURU VINDA. 4. Vermilion, சாதிலிங்கம். 5. A climbing plant, ஓர்படர்கொடி.

Miron Winslow


kuruvintam,
n. kuruvinda.
1. Inferior kind of ruby;
தாழ்ந்ததர மாணிக்கவகை. (சிலப்.14, 186, உரை.)

2. Crab's eye, m. cl., Abrus precatorius;
குன்றி.

3. A corn of barley;
வாற்கோடுமை மணி. (W.)

4. Vermilion;
சாதிலிங்கம். (W.)

5. Straight sedge, Cyperus pertennis;
முத்தக்காசு. (மலை.)

DSAL


குருவிந்தம் - ஒப்புமை - Similar