Tamil Dictionary 🔍

குருவிந்தக்கல்

kuruvindhakkal


குருவிந்தம் ; சாணைக்கல் செய்வதற்குதவும் ஒருவகைக் கல் ; காவிக் கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாணைக்கல் செய்வதற்குதவும் ஒருவகைக் கல். (M.M. 247.) 2. Grey flint, emery; காவிக்கல். இரத்தின மறியாதா னொருவன் குருவிந்தக்கல்லோ டொக்கும் இது என்றால் (ஈடு, 3, 1, 2). 3. Red ochre; . 1. See குருவிந்தம், 1.

Tamil Lexicon


kuruvinta-k-kal,
n. kuruvinda +.
1. See குருவிந்தம், 1.
.

2. Grey flint, emery;
சாணைக்கல் செய்வதற்குதவும் ஒருவகைக் கல். (M.M. 247.)

3. Red ochre;
காவிக்கல். இரத்தின மறியாதா னொருவன் குருவிந்தக்கல்லோ டொக்கும் இது என்றால் (ஈடு, 3, 1, 2).

DSAL


குருவிந்தக்கல் - ஒப்புமை - Similar