கிருமி
kirumi
புழு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புழு ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் (திருவாச. 4, 14). Worm, insect, maggot;
Tamil Lexicon
s. a worm, maggot, புழு; 2. canker, an eating sore, அரிபுண்; 3. bacillus, bacterium. கிருமிக்கிரந்து, an eating sore. கிருமிச்சுரம், worm fever. கிருமிச்சூலை, acute pain in the intestines caused by worms. கிருமிவைத்திறந்தான், he died being eaten up by canker.
J.P. Fabricius Dictionary
, [kirumi] ''s.'' A worm, maggot, any of the class of vermes or animalcula, புழு. Wils. p. 244.
Miron Winslow
kirumi,
n. krmi.
Worm, insect, maggot;
புழு ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் (திருவாச. 4, 14).
DSAL