Tamil Dictionary 🔍

குமரி

kumari


கன்னி ; பருவம் அடைந்த பெண் ; மகள் ; துர்க்கை ; குமரியாறு ; கன்னியாகுமரி ; அழிவின்மை ; கற்றாழை ; மலைநிலத்துச் செய்யும் வேளாண்மை ; சொன்னபேதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலைநிலத்துச் செய்யும் விவசாயம். Cultivation in hills; கற்றாழை. (திவா.) 9. Aloe; அழிவின்மை. குமரிக்கூட்டிற் கொழும் பல்லுணவு (சிலப். 10, 123). 8. Perpetual youthhood; uncorrupt, unspoilt condition; கன்னியாகுமரி தீர்த்தம். தென்றிசைக்குமரி யாடிவருவோள் (மணி. 13, 7.) 7. Sacred waters at Cape Comorin; குமரிமுனை. 6. Cape Comorin; குமரியாறு. வடவேங்கடந் தென்குமரி (தொல். பாயி.) 5. A river. See புதல்வி. தக்கனீன்ற . . . குமரியான (கந்தபு. பாயி. 57). 3. Daughter; துர்க்கை. விழிநுதற் குமரி (சிலப். 11, 214). 4. Durgā; பருவமடைந்த பெண். 2. Grown-up unmarried girl; கன்னி. குமரிமணஞ் செய்துகொண்டு (திவ். பெரியாழ். 3, 8, 3). 1. Virgin, maid;

Tamil Lexicon


குமர், s. a maid, a virgin, a young marriageable woman, கன்னி; 2. a young woman already married, a young lady; 3. Cape Comorin, கன்னி யாகுமரி; 4. perpetual youthhood, அழிவின்மை. குமரியிருட்டு, darkness just before daybreak. குமரியாறு, the Kumari river near Cape Comorin.

J.P. Fabricius Dictionary


, [kumari] ''s.'' A girl, arrived at maturity and unmarried; a lass, பருவமுடையவள். 2. A virgin, a maid, கன்னியை. 3. A youthful daughter, புதல்வி. 4. The name of the daughter of Bharata, to whose share the southern division of Bharatavarsha or India fell, and from whom the southern ex tremity of the peninsula was called ''Cape Comorin'' or Kumari, பரதன்மகள். 5. Unfad ingness, imperishableness, unchanging youthfulness, அழிவின்மை. 6. The wild aloe. (See கற்றாழை.) 7. The Kumari river near Cape Comorin, where it is said Parvati did penance; one of the seven sacred rivers, கன்னியாகுமரி. 8. Kali, காளி. 9. Durgha, con sidered as one of the seven matrons. See கௌமாரி. Wils. p.23. KUMAREE

Miron Winslow


kumari,
n. kumārī.
1. Virgin, maid;
கன்னி. குமரிமணஞ் செய்துகொண்டு (திவ். பெரியாழ். 3, 8, 3).

2. Grown-up unmarried girl;
பருவமடைந்த பெண்.

3. Daughter;
புதல்வி. தக்கனீன்ற . . . குமரியான (கந்தபு. பாயி. 57).

4. Durgā;
துர்க்கை. விழிநுதற் குமரி (சிலப். 11, 214).

5. A river. See
குமரியாறு. வடவேங்கடந் தென்குமரி (தொல். பாயி.)

6. Cape Comorin;
குமரிமுனை.

7. Sacred waters at Cape Comorin;
கன்னியாகுமரி தீர்த்தம். தென்றிசைக்குமரி யாடிவருவோள் (மணி. 13, 7.)

8. Perpetual youthhood; uncorrupt, unspoilt condition;
அழிவின்மை. குமரிக்கூட்டிற் கொழும் பல்லுணவு (சிலப். 10, 123).

9. Aloe;
கற்றாழை. (திவா.)

kumari,
n.
Cultivation in hills;
மலைநிலத்துச் செய்யும் விவசாயம்.

DSAL


குமரி - ஒப்புமை - Similar