Tamil Dictionary 🔍

கருமவியாதி

karumaviyaathi


முன்செய்த தீவினையால் உறும் தீராநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்செய்த தீவினையால் உறும் தீராநோய். Colloq. Incurable disease, believed to be the result of the sins committed in previous births;

Tamil Lexicon


, ''s.'' A lingering and afflictive disease, the result as supposed of atrocious deeds in previous births.

Miron Winslow


karuma-viyāti
n. id.+.
Incurable disease, believed to be the result of the sins committed in previous births;
முன்செய்த தீவினையால் உறும் தீராநோய். Colloq.

DSAL


கருமவியாதி - ஒப்புமை - Similar