Tamil Dictionary 🔍

கருமயாகம்

karumayaakam


நித்திய கருமானுட்டானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நித்தியகருமானுஷ்டானம், அறைந்த கருமயாக முதலைந்து மொன்றுக்கொன் றதிகம் (சிவதரு. ஐவகை. 8). Due performance of all religious duties enjoined for daily practice regarded in itself as a religious sacrifice, one of ai-vakai-yākam, q.v.;

Tamil Lexicon


karuma-yākam
n. id. +.
Due performance of all religious duties enjoined for daily practice regarded in itself as a religious sacrifice, one of ai-vakai-yākam, q.v.;
நித்தியகருமானுஷ்டானம், அறைந்த கருமயாக முதலைந்து மொன்றுக்கொன் றதிகம் (சிவதரு. ஐவகை. 8).

DSAL


கருமயாகம் - ஒப்புமை - Similar