Tamil Dictionary 🔍

கருநாகம்

karunaakam


கரும்பாம்பு , இராகு ; காரீயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிருஷ்ணசர்ப்பம். 1. Black cobra; இராகு. செந்நாகமோடு கருநாகத்தின் செய்கைபெற்று (கந்தபு. மகாசாத். 25). 2. Rāhu the ascending node, considered as a planet; காரீயம். (பதார்த்த. 1175.) 3. Lead, plumbago;

Tamil Lexicon


, ''s.'' Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம்.

Miron Winslow


karu-nākam
n. id.+ nāga.
1. Black cobra;
கிருஷ்ணசர்ப்பம்.

2. Rāhu the ascending node, considered as a planet;
இராகு. செந்நாகமோடு கருநாகத்தின் செய்கைபெற்று (கந்தபு. மகாசாத். 25).

3. Lead, plumbago;
காரீயம். (பதார்த்த. 1175.)

DSAL


கருநாகம் - ஒப்புமை - Similar