Tamil Dictionary 🔍

கருமயோகம்

karumayokam


பயன் கருதாது செய்யும் கடமை ; உடல் நிலைத்தற்காகச் செய்யும் யோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்பு நிலைத்துநிற்குமாறு பிராணவாயுவை அடக்கி யோகிகள் செய்வதான யோகம்: கருமயோகத்தைக் கழற்ற வரிது (ஒழிவி. யோக. 1). 2. Yōga consisting in the systematic control of breath practised for the attainment of longevity; நிஷ்காமியமான கருமானுஷ்டானம். (பகவற். அத். 3.) 1. Performance of rites and duties without any expectation of fruits therefrom;

Tamil Lexicon


karuma-yōkam
n. id.+.
1. Performance of rites and duties without any expectation of fruits therefrom;
நிஷ்காமியமான கருமானுஷ்டானம். (பகவற். அத். 3.)

2. Yōga consisting in the systematic control of breath practised for the attainment of longevity;
உடம்பு நிலைத்துநிற்குமாறு பிராணவாயுவை அடக்கி யோகிகள் செய்வதான யோகம்: கருமயோகத்தைக் கழற்ற வரிது (ஒழிவி. யோக. 1).

DSAL


கருமயோகம் - ஒப்புமை - Similar