கருமேகம்
karumaekam
மேகநோய்வகை ; கருமையான மேகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேகநோய்வகை. A kind of syphilis characterized by dark spots over the body;
Tamil Lexicon
காளமேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
karu-mēkam
n. id.+.
A kind of syphilis characterized by dark spots over the body;
மேகநோய்வகை.
DSAL