Tamil Dictionary 🔍

இருண்மயபூமி

irunmayapoomi


சக்கரவாளகிரியைச் சூழ்ந்து இருண்டுகிடப்பதும் தற்கொலைபுரிந்தோர் பேய்வடிவுடன் துன்புறுவதுமான பூமி. (சி. போ. பா. 2, 3.) The dark region round the cakravāṭa-kiri, where the ghosts of suicides are made to suffer;

Tamil Lexicon


iruṇ-maya-pūmi,
n. இருள்+மயம்+.
The dark region round the cakravāṭa-kiri, where the ghosts of suicides are made to suffer;
சக்கரவாளகிரியைச் சூழ்ந்து இருண்டுகிடப்பதும் தற்கொலைபுரிந்தோர் பேய்வடிவுடன் துன்புறுவதுமான பூமி. (சி. போ. பா. 2, 3.)

DSAL


இருண்மயபூமி - ஒப்புமை - Similar