கருமபலன்
karumapalan
வினைப்பயன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வினைப் பயன். கருமமுங் கருமபலனுமாகிய காரணன்றன்னை (திவ். திருவாய். 3, 5, 10). Effect of deeds as pain, pleasure, etc.;
Tamil Lexicon
karuma-palaṉ
n. id.+.
Effect of deeds as pain, pleasure, etc.;
வினைப் பயன். கருமமுங் கருமபலனுமாகிய காரணன்றன்னை (திவ். திருவாய். 3, 5, 10).
DSAL