குருமன்
kuruman
ஒருசார் விலங்குபறவைகளின் இளமைப் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருசார் விலங்கு பறவைகளின் இளமைப்பெயர். (W.) The young of certain animals and brids;
Tamil Lexicon
[kurumṉ ] --குருமான், ''s. [vul.]'' The tender young of certain animals, as beasts, birds, &c.
Miron Winslow
kurumaṉ,
n. குறு-மை.
The young of certain animals and brids;
ஒருசார் விலங்கு பறவைகளின் இளமைப்பெயர். (W.)
DSAL