Tamil Dictionary 🔍

கரும்பேன்

karumpaen


ஈரத்தாற் சீலையில் தோன்றும் கரும்புள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈரத்தாற் சீலையில் தோன்றுங் கரும்புள்ளி. (J.) Black spots that form in cloth kept wet for long;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Black spots in cloth caused by damp, சீலையினூறல்.

Miron Winslow


karu-m-pēṉ
n. id.+.
Black spots that form in cloth kept wet for long;
ஈரத்தாற் சீலையில் தோன்றுங் கரும்புள்ளி. (J.)

DSAL


கரும்பேன் - ஒப்புமை - Similar