Tamil Dictionary 🔍

கருமகாண்டி

karumakaanti


வைதிகக் கிரியைகளின்படி நடப்பவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைதிகக்கிரியைகளைப் பயன்கருதி அனுஷ்டிப்போன். (வேதா. சூ.13.) One who performs religious rites and ceremonies enjoined by the Vēdas for the realization of his object;

Tamil Lexicon


karuma-kāṇṭi
n. id.+ kāṇdin.
One who performs religious rites and ceremonies enjoined by the Vēdas for the realization of his object;
வைதிகக்கிரியைகளைப் பயன்கருதி அனுஷ்டிப்போன். (வேதா. சூ.13.)

DSAL


கருமகாண்டி - ஒப்புமை - Similar