Tamil Dictionary 🔍

கொடுந்தொழிலாளன்

kodundholilaalan


கொடுஞ் செய்கையுள்ளவன் ; யமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கொடுஞ்செய்கையுள்ளவன்] யமன். கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப (மணி. 6, 100). Lit., one given to cruel deeds, Yama;

Tamil Lexicon


koṭu-n-toḻil-āḷaṉ,
n. id. +.
Lit., one given to cruel deeds, Yama;
[கொடுஞ்செய்கையுள்ளவன்] யமன். கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப (மணி. 6, 100).

DSAL


கொடுந்தொழிலாளன் - ஒப்புமை - Similar