கருத்தா
karuthaa
செய்வோன் ; தலைவன் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. One who is the author of an act; doer; agent. See கர்த்தா. கருவி கருத்தா வுடனிகழ்வு (நன் 297).
Tamil Lexicon
அருகன், கடவுள், சிவன், செய்பவன்.
Na Kadirvelu Pillai Dictionary
karuttā
n. kartā.nom.
One who is the author of an act; doer; agent. See கர்த்தா. கருவி கருத்தா வுடனிகழ்வு (நன் 297).
.
DSAL