Tamil Dictionary 🔍

கர்த்தா

karthaa


செய்வோன் , வினைமுதல் ; கடவுள் ; தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்வோன். 1. Doer, maker, agent, author; managing member of a family; one who performs, as a religious ceremony ; தலைவன். (விவிலி. மத். 7, 22.) 4. Master, chief, lord ; கடவுள். 3. God, as Creator ; வினைமுதல். (நன். 297.) 2. Subject of a sentence; agent of an action ;

Tamil Lexicon


karttā
n. kartā nom. of kartr.
1. Doer, maker, agent, author; managing member of a family; one who performs, as a religious ceremony ;
செய்வோன்.

2. Subject of a sentence; agent of an action ;
வினைமுதல். (நன். 297.)

3. God, as Creator ;
கடவுள்.

4. Master, chief, lord ;
தலைவன். (விவிலி. மத். 7, 22.)

DSAL


கர்த்தா - ஒப்புமை - Similar