கருத்தாளி
karuthaali
புத்திசாலி , கருத்துள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கர்த்தாளி. அம்மான் சொத்துக்கு மருமான் கருத்தாளி. கருத்துள்ளவன். (J.) 2. One who is careful, industrious, diligent; புத்திசாலி. (W.) 1. Person of genius, judgment, discrimination, acumen, penetration, discernment; மரவகை. (யாழ். அக.) A tree;
Tamil Lexicon
, ''s.'' A person of genius, Judgement, discrimination, acumen, pen etration, discernment, புத்திசாலி.
Miron Winslow
karuttāḷi
n. கருத்து+ஆள்-.
1. Person of genius, judgment, discrimination, acumen, penetration, discernment;
புத்திசாலி. (W.)
2. One who is careful, industrious, diligent;
கருத்துள்ளவன். (J.)
karuttāḷi
n. kartā+ஆள-.
See கர்த்தாளி. அம்மான் சொத்துக்கு மருமான் கருத்தாளி.
.
karu-t-tāḷi
n. கரு-மை+.
A tree;
மரவகை. (யாழ். அக.)
DSAL