Tamil Dictionary 🔍

கத்தா

kathaa


கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன் ; முதலாளி ; முதல்வன் , கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கந்தன். அவரே . . . சகத்துக் கொருபெருங்கத்தா (விநாயகபு. 82, 13).

Tamil Lexicon


, ''s.'' God, கடவுள்.

Miron Winslow


kattā
n. kartā. nom. sing. of kartṟ.
See கந்தன். அவரே . . . சகத்துக் கொருபெருங்கத்தா (விநாயகபு. 82, 13).
.

DSAL


கத்தா - ஒப்புமை - Similar