Tamil Dictionary 🔍

கருதலளவை

karuthalalavai


காண்க : கருத்தளவு(வை) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுமானப்பிரமாணம். (குறள், 930, உரை.) Law of Inference;

Tamil Lexicon


karutal-aḷavai
n. கருதல்+. (Log.)
Law of Inference;
அனுமானப்பிரமாணம். (குறள், 930, உரை.)

DSAL


கருதலளவை - ஒப்புமை - Similar