கருணை
karunai
அருள் , தயவு , இரக்கம் , ஒரு கிழங்கு ; ஒன்பான் சுவையுள் ஒன்றாகிய அவலச்சுவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. A tuberous-rooted herb. See காறாக்கருணை. (பதார்த்த. 1492.) . 1. Elephantyam. See காறுகருணை. நவரசத்தொன்றாகிய அவலச்சுவை. (திவா.) Sentiment of compassion, one of nava-racam,q.v.; சுரசாதியைந்தனுள் ஒன்று. (பரத. இராக. 47.) One of the musical notes; கிருபை. மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன் (திருவாச. 2, 107). Compassion, grace, mercy, benignity;
Tamil Lexicon
s. clemency, grace, favour, compassion, tenderness, கிருபை; 2. an esculent root and its plant, கருணைக்கிழங்கு. கருணாகடாட்சம், gracious look. கருணாகரன், கருணாமூர்த்தி, God, the most Gracious Being. கருணாநிதி, a jewel of grace; one who is rich in grace; God. கருணைபுரிய, to confer a favour or blessing; to show compassion. கருணைமறம், (மறக்கருணை) reformative punishment, as an act of divine grace. நற்கருணை, (christ. us.), the sacrament of the Lord's Supper.
J.P. Fabricius Dictionary
, [karuṇai] ''s.'' Compassion, grace, be nignity, kindness, tenderness, clemency, கிருபை, Wils. p. 194.
Miron Winslow
karuṇai
n. karuṇā.
Compassion, grace, mercy, benignity;
கிருபை. மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன் (திருவாச. 2, 107).
karuṇai
n. karuṇa. (Rhet.)
Sentiment of compassion, one of nava-racam,q.v.;
நவரசத்தொன்றாகிய அவலச்சுவை. (திவா.)
karuṇai
n. கரணை.
1. Elephantyam. See காறுகருணை.
.
2. A tuberous-rooted herb. See காறாக்கருணை. (பதார்த்த. 1492.)
.
karuṇai
n. (Mus.)
One of the musical notes;
சுரசாதியைந்தனுள் ஒன்று. (பரத. இராக. 47.)
DSAL