Tamil Dictionary 🔍

கரணை

karanai


கொத்துக்கரண்டி ; கரும்பு முதலியவற்றின் துண்டு ; வீணைத் தண்டு ; புண்வடு ; கருணை ; பாவட்டை ; ஒரு செடி ; கிழங்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரும்பு முதலியவற்றின் துண்டு. 1. Piece cut off, as sugarcane cut crosswise; கொத்துக்கரண்டி. (W.) Small trowel; வீணைத்தண்டு. (W.) 2. Main body of a vīṇā; புண்வடு. 3. Scar of a wound; . 5. See பாவட்டை. (L.) . 4. See கருணை. (W.)

Tamil Lexicon


s. a small trowel, கொல்லறு; 2. a joint or knot in trees, கரடு; 3. a piece between two knots in sugar cane and other reeds; 4. a piece of a long edible root etc. cut cross-wise; 5. a plant of different species as காட்டுக்கரணை, கறிக்கரணை, காராக் கரணை etc. கரணைக்கிழங்கு, the bulbs of கரணை plant. கரணை ஆட, to cut into pieces cross wise.

J.P. Fabricius Dictionary


, [krṇai] ''s. [vul.]'' A small trowel, கொல் லறு. 2. Sugar-cane or anything of a simi lar from cut in pieces cross-wise, கரும்புமுத லியவற்றின்துண்டு. 3. The bar or top of a guitar, வீணைத்தண்டு. 4. A plant, Dracon tium. See கருணை.

Miron Winslow


karṇai
n. cf. கரண்டி.
Small trowel;
கொத்துக்கரண்டி. (W.)

karṇai
n. கரண்.
1. Piece cut off, as sugarcane cut crosswise;
கரும்பு முதலியவற்றின் துண்டு.

2. Main body of a vīṇā;
வீணைத்தண்டு. (W.)

3. Scar of a wound;
புண்வடு.

4. See கருணை. (W.)
.

5. See பாவட்டை. (L.)
.

DSAL


கரணை - ஒப்புமை - Similar