கருனை
karunai
பொரியல் , பொரிக்கறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொரிக்கறி. கருனைச்சோ றார்வர் கயவர் (நாலடி, 200). Any preparation which is fried;
Tamil Lexicon
பொரிக்கறி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kruṉai] ''s.'' A fry, any thing fried, பொரிக்கறி. ''(p.)''
Miron Winslow
karuṉai
n.
Any preparation which is fried;
பொரிக்கறி. கருனைச்சோ றார்வர் கயவர் (நாலடி, 200).
DSAL