Tamil Dictionary 🔍

கருணீகன்

karuneekan


ஊர்க்கணக்கன் ; கணக்குவேலை பார்க்கும் ஒரு சாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணக்குவேலைபார்க்கும் ஒருசாதி. 2. A South Indian caste of accountants; கிராமக்கணக்கன். கடுகை யொருமலையாகக்... காட்டுவோன் கருணீகனாம் (அறப். சத.86). 1. Village accountant;

Tamil Lexicon


கணக்கன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kruṇīkṉ] ''s.'' An accountant, a writer, கணக்கன்.

Miron Winslow


karuṇīkaṉ
n. id.
1. Village accountant;
கிராமக்கணக்கன். கடுகை யொருமலையாகக்... காட்டுவோன் கருணீகனாம் (அறப். சத.86).

2. A South Indian caste of accountants;
கணக்குவேலைபார்க்கும் ஒருசாதி.

DSAL


கருணீகன் - ஒப்புமை - Similar