குஞ்சாமணி
kunjaamani
ஆண்குழந்தைகளின் அரையிற் கட்டும் மணிவிசேடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்குழந்தைகளின் அரையிற்கட்டும் மணிவிசேடம். A waist ornament of male children;
Tamil Lexicon
kunjcāmaṇi,
n. குஞ்சு+ஆம்+மணி.
A waist ornament of male children;
ஆண்குழந்தைகளின் அரையிற்கட்டும் மணிவிசேடம்.
DSAL