Tamil Dictionary 🔍

கருங்காடு

karungkaadu


சுடுகாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுகாடு. வெண்டலைக் கருங்காடுறை வேதியன் (தேவா. 39, 2). Cremation ground;

Tamil Lexicon


karu-ṅ-kāṭu
n.id. +.
Cremation ground;
சுடுகாடு. வெண்டலைக் கருங்காடுறை வேதியன் (தேவா. 39, 2).

DSAL


கருங்காடு - ஒப்புமை - Similar