Tamil Dictionary 🔍

குறுங்காடு

kurungkaadu


சிறுகாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுகாடு. குறுங்காட் டின்னகை மனையோள் (ஐங்குறு. 410). Thicket, small forest or jungle, copse, underwood;

Tamil Lexicon


சிறுகாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A thicket, a small for est or jungle, a copse, underwood.

Miron Winslow


kuṟu-ṅ-kāṭu,
n. id. [M. kuṟunkāṭa.]
Thicket, small forest or jungle, copse, underwood;
சிறுகாடு. குறுங்காட் டின்னகை மனையோள் (ஐங்குறு. 410).

DSAL


குறுங்காடு - ஒப்புமை - Similar