எரங்காடு
yerangkaadu
பாழ்நிலம் ; பருத்தி விளைதற்குரிய செழித்த புன்செய் நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருத்தி விளைதற்குரிய செழித்த புன்செய் நிலம். Cm. Fertile land of red loam soil; fertile black cotton soil; பாழ்நிலம். Loc. Barren land;
Tamil Lexicon
eraṅ-kāṭu
n. prob. இறங்கு-+ காடு.
Barren land;
பாழ்நிலம். Loc.
eraṅ-kāṭu
n. prob. T. erra+.
Fertile land of red loam soil; fertile black cotton soil;
பருத்தி விளைதற்குரிய செழித்த புன்செய் நிலம். Cm.
DSAL