எருக்கட்டுதல்
yerukkattuthal
பயிரிடும் நிலத்தில் எருவிடும் பொருட்டு ஆடு மாடு முதலியவற்றைக் கிடைவைத்தல் .கிடைவைத்தல் ; சாணம் சேர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிடைவைத்தல். 1. To fold sheep, herd cattle for manure, keep cattle panned in a field that they might manure it;
Tamil Lexicon
கிடைவைக்குதல்.
Na Kadirvelu Pillai Dictionary
eru-k-kaṭṭu-
v. tr. எரு+.
1. To fold sheep, herd cattle for manure, keep cattle panned in a field that they might manure it;
கிடைவைத்தல்.
2. To collect dung;
சாணஞ் சேர்த்தல். (W.)
DSAL