கருமக்கழிபலம்
karumakkalipalam
தீவினையைக் கழிக்கும் நல்வினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாவத்தைக் கழிக்கும் புண்ணியம். கருமக்கழிபலங் கொண்மினோ (சிலப். 15, 62). Virtue cr merit that expiates sin;
Tamil Lexicon
karuma-k-kaḻi-palam
n. id.+.
Virtue cr merit that expiates sin;
பாவத்தைக் கழிக்கும் புண்ணியம். கருமக்கழிபலங் கொண்மினோ (சிலப். 15, 62).
DSAL