Tamil Dictionary 🔍

கருவூலம்

karuvoolam


செல்வச் சேர்ப்பறை , பொருளறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொக்கிஷவறை. புந்திய தாகுமெய்க் கருவூலப் பொருளை (பிரபோத. 27, 72). Treasure, treasure-house;

Tamil Lexicon


s. see கருகூலம்.

J.P. Fabricius Dictionary


பொக்கசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kruvūlm] ''s.'' Treasure--as கருகூ லம்.

Miron Winslow


karuvūlam
n. cf. கருகூலம்.
Treasure, treasure-house;
பொக்கிஷவறை. புந்திய தாகுமெய்க் கருவூலப் பொருளை (பிரபோத. 27, 72).

DSAL


கருவூலம் - ஒப்புமை - Similar