கிருகம்
kirukam
வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிடறு. (யாழ். அக.) Throat; வீடு. கிருகத்தின் மைந்தர்கண் மேவுறாமையில் (விநாயகபு. 20, 10). House;
Tamil Lexicon
மிடறு, வீடு.
Na Kadirvelu Pillai Dictionary
kirukam,
n. grha.
House;
வீடு. கிருகத்தின் மைந்தர்கண் மேவுறாமையில் (விநாயகபு. 20, 10).
kirukam
n. krka.
Throat;
மிடறு. (யாழ். அக.)
DSAL